¡Sorpréndeme!

விடுதலைப் போரை முதலில் தொடங்கியவர்கள் தமிழர்களே | Unkonwn facts about Tamilians

2020-11-06 0 Dailymotion

ஏதோ காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் கடைக்குப் போய் மிட்டாய் வாங்கி வந்தது மாதிரி இந்தியாவுக்கு விடுதலையை பாக்கெட் போட்டுக் கொடுத்தார்கள் என்ற தவறான வரலாறு, தவறான பாதைக்கே இட்டுச் செல்லும்.பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்துக்கு எதிராக முதல் விடுதலைப் போரை முதலில் தொடங்கியவர்கள் தமிழர்கள். சிப்பாய் கலகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷாரை கூறு போட்டவர்கள் தென்னவர்கள்.